பட்ஜெட் பத்மநாபன்
டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்ஜெட் பத்மநாபன் (Budget Padmanabhan) 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[1] இப்படம் தெலுங்கில் பட்ஜெட் பத்மநாபம் (2001) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் மீண்டும் நடித்தார்.[2]
Remove ads
நடிகர், நடிகையர்
- பிரபு - பத்மநாபன்
- ரம்யா கிருஷ்ணன் - இரம்யா
- விவேக் - கிருஷ்ணன்[3]
- மும்தாஜ் - ஓமனா
- கோவை சரளா - சுந்தரி
- மணிவண்ணன் - வரதராஜன்
- கரண் - அபிசேக்
- நிழல்கள் ரவி - மதன்லால் சேத்
- சந்தான பாரதி - சண்முகம்
- சேப்ளின் பாலு - பியோன் பாலு
- ஓமக்குச்சி நரசிம்மன்
- இடிச்சபுளி செல்வராசு - வீட்டு உரிமையாளர் ரங்கசாமி
- டி. பி. கஜேந்திரன் - வழக்குரைஞர் டி. பி. கஜேந்திரன்
- இராஜேஷ் - சுப்பிரமணியம்
- தேனி குஞ்சரம்மாள் - தேனி குஞ்சரம்மாள்
- சூரியகாந்த் - சூர்யா
- புவனேசுவரி - சக்தி (கிருஷ்ணனிடம் காதல் கொள்பவர்)
- நெல்லை சிவா - கோவிந்தன்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads