பத்மசாம்பவர்

From Wikipedia, the free encyclopedia

பத்மசாம்பவர்
Remove ads

பத்மசாம்பவர் (Padmasambhava), கிபி எட்டாம் நூற்றாண்டின் வாழ்ந்தவர். இவர் திபெத்திய பௌத்த அறிஞர் ஆவார். இவர் திபெத்தில் முதல் பௌத்த விகாரை நிறுவியவர்.[1].[2] 25 பாளி மற்றும் சமசுகிருத மொழி பௌத்த சாத்திரங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

விரைவான உண்மைகள் பத்மசாம்பவர், பிறப்பு ...
Thumb
கையில் சக்தியுடன் கூடிய பத்மசாம்பவரின் உலோகச் சிலை
Thumb
பத்மசாம்பவரின் சுவர் ஓவியம், சிக்கிம்

திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் திபெத், நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவின் இமயமலையில் உள்ள லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் பகுதிகளில், பத்மசாம்பவரை, இரண்டாம் புத்தர் என அழைக்கப்படுகிறார். இவர் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக வங்கதேச துறைமுகம் வந்தடைந்து புத்தமத போதனைகளை போதித்தார்‌.மலைப் பிரதேசங்களில் தனது பயணத்தை துவக்கினார். வட இந்தியாவிலும் நேபாளம், திபெத்,பூட்டான், நாடுகளிலும் இவர் இரண்டாம் புத்தராக வணங்கப்படுகிறார். ef name=EB>"Padmasambhava". Encyclopædia Britannica. Retrieved 5 October 2015.</ref>[3]

திபெத்திய பௌத்த இலக்கியத்தில் பத்மசாம்பவர் முக்கியப் பாத்திரமாக விளங்கிறார்.[2]

இவர் தாந்ரீக பௌத்த கோட்பாடான நியிங்மபாவை போதிக்கும் தத்துவப் பள்ளியை நிறுவியர் ஆவார்.[4] பத்மசாம்பவருக்கு 25 சீடர்கள் இருந்தனர்.[5][6]

Remove ads

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    ஆதாரங்கள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads