பரமன்குறிச்சி ஊராட்சி
இது தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரமன்குறிச்சி ஊராட்சி (Paramankurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9025 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 4962 பேரும் ஆண்கள் 4063 பேரும் உள்ளடங்குவர்.
இந்த ஊராட்சிக்குட்பட்ட சீயோன்நகரை சேர்ந்த திரு. பெ. பெவிஸ்டன் ( B. Beviston ) என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக சமயப்பணியோடு சமூக பணி, இலக்கிய பணி, ஊடக பணி உள்ளிட்ட நான்கு துறைகளில் மிக சிறப்பாக பணியாற்றியதற்காக அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநகரில் அமைந்துள்ள டேஸ்ப்ரிங் பல்கலைக் கழகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் மலேசியாவிலுள்ள உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சாதனைத் தமிழன்[7] என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் அரசு அங்கீகாரம் பெற்ற பிரபல அமைப்புகளால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இலக்கியச் செம்மல், சேவரத்னா[8], பல்துறை கலைஞர், கிளான்டர்எக்ஸ் எழுத்தாளர்[9] விருது, ஊடகவியளாளர்[10] விருது, போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[11]:
- பரமன்குறிச்சி
- பிள்ளையார்கோவில் தெரு
- கஸ்பா கீழத்தெரு
- சீயோன் நகர்
- வீரப்பநாடார்குடியிருப்பு
- என்.எஸ்.கே.தெரு
- சிங்கராயர்புரம்
- சமத்துவபுரம்
- பெருமாள்புரம்
- அரங்கன்விளை
- கரிசன்விளை
- குளத்தாங்கரைவிளை
- மறவன்விளை
- முந்திரிதோட்டம்
- முருகேசபுரம்
- பொத்தரங்கன்விளை
- சீருடையார்புரம்
- தோட்டத்தார்விளை
- ராஜமன்யபுரம்
- அய்யனார்நகர்
- கூழப்பெரியவன்விளை
- குருநாதபுரம்
- வடக்கு வெள்ளாளன்விளை
- வட்டன்விளை மானாடு
- பிச்சிவிளை
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads