பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)

தா. யோகானந்த் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)
Remove ads

பார்த்திபன் கனவு (Parthiban Kanavu) 1960 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு எனும் புதினத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் இயக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் பார்த்திபன் கனவு, இயக்கம் ...

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளராக இருந்த மணியம் கலை இயக்குநராகப் பணியாற்றினார்.[2]

8ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், பார்த்திபன் கனவு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.[3] இப்படம் 1961 ஆம் ஆண்டில் தெலுங்கில் வீர சாம்ராஜ்யம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[4]

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads