பிரெஞ்சு மக்கள் (French: Français) எனப்படுவோர் பொதுவான கலாச்சாரத்தையும் பிரான்சிய மொழியைத் தாய் மொழியாகவும் பேசும் மக்களாவர். வரலாற்று ரீதியில், பிரெஞ்சுக்காரர் தங்கள் வம்சாவழியினராக கெல்ட்டியர், இலத்தீன்காரர், செருமானிய மக்கள் ஆகிய இனத்தவரைக் கொண்டு காணப்பட்டாலும் இன்று பல இனக்குழுக்களை கலப்பாகக் கொண்டுள்ளனர். பிரான்சு நாட்டிற்குள் பரம்பரை, வாழும் நாடு என்று இல்லாது குடியுரிமை மூலமே பிரெஞ்சுக்காரர் என அறியப்படுகின்றனர்.[27]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
பிரெஞ்சுக்காரர்
French people
Français
Notable individuals, from left to right:
Row 1: Joan of Arc • Jacques Cartier • René Descartes • Molière • Blaise Pascal • Louis XIV of France • Voltaire • Denis Diderot • Napoleon
Row 2: Victor Hugo • Alexandre Dumas • Évariste Galois • Louis Pasteur • Jules Verne • Gustave Eiffel • Pierre de Coubertin • Henri de Toulouse-Lautrec • Marie Curie
Row 3: Marcel Proust • Charles de Gaulle • Josephine Baker • Jacques-Yves Cousteau • Albert Camus • Édith Piaf • François Mitterrand • Brigitte Bardot • Zinedine Zidane |
மொத்த மக்கள்தொகை |
---|
65.8 million e |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
---|
பிரான்சு 65,800,000[1] |
ஐக்கிய இராச்சியம் | 300,000+[2] |
---|
சுவிட்சர்லாந்து | 158,862[3][4] |
---|
ஐக்கிய அமெரிக்கா | 125,171[3] |
---|
பெல்ஜியம் | 113,563[3] |
---|
செருமனி | 110,000[3][5] |
---|
எசுப்பானியா | 95,052[3][6] |
---|
கனடா | 78,647[3] |
---|
இசுரேல் | 54,886[3] |
---|
இத்தாலி | 46,987[3] |
---|
சீனா | 30,787[3] |
---|
லக்சம்பர்க் | 30,352[3][7] |
---|
நெதர்லாந்து | 23,149[3] |
---|
பிரேசில் | 19,754[3] |
---|
ஆத்திரேலியா | 19,104[3] |
---|
அர்கெந்தீனா | 14,444[3] |
---|
ஆங்காங் | 10,456[8][9] |
---|
மொனாகோ | 9,800[10] |
---|
அயர்லாந்து | 9,749[11] |
---|
மொழி(கள்) |
---|
French |
சமயங்கள் |
---|
Majority : கத்தோலிக்க திருச்சபை,[12] Non-religious (இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை and Deism). Minority : சீர்திருத்தத் திருச்சபை, இசுலாம், பௌத்தம், யூதம், Neo-paganism, and others. |
தொடர்புள்ள இனக்குழுக்கள் |
---|
கெல்ட்டியர் (Celtic ancestry) Latin peoples (இலத்தீன் ancestry) Germanic peoples (Frankish ancestry)
|
மூடு
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Populations with French ancestryமொத்த மக்கள்தொகை |
---|
c. 106 million e |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
---|
ஐக்கிய அமெரிக்கா | 11,804,485a[13] |
---|
கனடா | 10,421,365b |
---|
அர்கெந்தீனா | 6,800,000[14] |
---|
பெல்ஜியம் | 6,200,000[15] |
---|
ஐக்கிய இராச்சியம் | 3,000,000[16] |
---|
சிலி | 700,000[17] |
---|
பிரேசில் | 500,000[18][19] |
---|
இத்தாலி | 250,000[20] |
---|
பெரு | 230,000[21] |
---|
மடகாசுகர் | 123,954[22] |
---|
ஆத்திரேலியா | 117,521c[23][24] |
---|
இசுரேல் | 85,000[25] |
---|
மெக்சிக்கோ | 60,000[26] |
---|
a including 2,042,808 of French Canadian ancestry
b Including persons of partial French ancestry
c Including ancestry and birth |
மூடு