பூக்கோசு

From Wikipedia, the free encyclopedia

பூக்கோசு
Remove ads

பூக்கோசு (அல்லது பூங்கோசு, காலிபிளவர் (cauliflower)) ஒரு ஓராண்டுத் தாவர (annual plant) வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களையப்பட்ட பின்னர், அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும். இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.[1][2][3]

விரைவான உண்மைகள் பூக்கோசு, இனம் ...
Thumb
Cauliflower plants growing in a nursery in New Jersey.
Thumb
ஆரஞ்சு மற்றும் ஊதா காலிஃபிளவர்
விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
Remove ads

தாவரவியல் பெயர்

இதன் தாவரவியல் பெயர் Brassica oleracea. பூக்கோசு, முட்டைக்கோசு, களைக்கோசு (brussel sprouts), பரட்டைக்கீரை (kale), பச்சைப்பூக்கோசு (broccoli), சீமை பரட்டைக்கீரை (collard greens) அனைத்தும் ஒரே குடும்பத் தாவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்பவெப்பநிலை

பூக்கோசு குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.

சத்துக்கள்

பூக்கோசில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது அதிக சத்தடர்வு (nutritional density) கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

புற்றுநோய்களை எதிர்க்கும், தடுக்கும் குணம்

கல்லீரல் நச்சகற்றியாக உள்ள பூக்கோசில் sulforaphane எனப்படும் புற்றுநோய் எதிரி, indole-3-carbinol எனப்படும் கழலை எதிரி (anti-tumour) மற்றும் பெண்மையியக்குநீர் எதிரி (anti-estrogen) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் (phytochemicals) காணப்படுகின்றன.(சான்று தேவை)

ஆகையால் அது மார்பக மற்றும் ஆண்குறி புற்றுநோய்களை எதிர்க்கும் மற்றும் தடுக்கும் குணம் உடையது.(சான்று தேவை)

படங்கள்

Thumb
பூக்கோசு
Thumb
முட்டைக்கோசு
Thumb
பச்சைப்பூக்கோசு
Thumb
பரட்டைக் கீரை
Thumb
ரோமானி
Thumb
சிபினிச்
Thumb
களைக்கோசு
Thumb
சீமை பரட்டைக்கீரை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads