பேரணாம்பட்டு சட்டமன்றத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரணாம்பட்டு, வேலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது.[1].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1977ல் திமுகவின் கோவிந்தன் 15862 (24.06%) வாக்குகள் பெற்றார்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) பி. இராசகோபால் 8982 (13.54%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் சி. இராசரத்தினம் 17106 (17.38%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் கந்தப்பன் 12296 வாக்குகள் பெற்றார்.
1991
1977
1971
1967
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads