போபால் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
போபால் மாவட்டம், இந்திய மாநிலமாகிய மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.[3]. இதன் தலைநகரம் போபால். இது மத்தியப் பிரதேசத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்காவது மாவட்டமாகும்.[4] மக்கள் அடர்த்தி விகிதத்தில், மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.[4] இம்மாவட்டப் பகுதிகளை போபால் நவாப்புகள் 1948-ஆம் ஆண்டு வரை ஆண்டனர்.
Remove ads
தட்பவெப்பம்
Remove ads
தொழில்
இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.[4]
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டம் இரண்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]
- பெரேசியா (306 கிராமங்கள் உள்ளன)
- ஹுசூர் (232 கிராமங்கள் உள்ளன)
- சமூக வளர்ச்சி மண்டலங்கள்:
- பெரேசியா
- பாண்டா
இதனையும் காண்க
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads