மணிவண்ணன் கோவிந்தசாமி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணிவண்ணன் கோவிந்தசாமி அல்லது கோ. மணிவண்ணன் (ஆங்கிலம்: Manivannan s/o Gowindasamy அல்லது G. Manivannan; மலாய்: Manivannan Gowindasamy; சீனம்: 马尼万南哥温达沙米) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 2013 முதல் 2018 வரை மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் மக்களவை தொகுதியின் (Kapar Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1]

விரைவான உண்மைகள் மாண்புமிகுமணிவண்ணன் கோவிந்தசாமி Yang Berbahagia YB Tuan Manivannan Gowindasamyமலேசிய நாடாளுமன்ற உறுப்பினர், பிகேஆர் மத்திய தலைமைக்குழு உறுப்பினர் PKR Central Leadership Council ...

2013-ஆம் ஆண்டு, பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) (பிகேஆர்) உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Remove ads

பொது

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தின் ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்றத் தொகுதியில் (Hutan Melintang State Constituency) பிகேஆர் வேட்பாளராக மணிவண்ணன் போட்டியிட்டார். ஆனால் மலேசிய இஸ்லாமிய கட்சி (Pan-Malaysian Islamic Party) வேட்பாளருடன் நடந்த முக்கோணப் போட்டியில் பாரிசான் நேசனல் (Barisan Nasional) வேட்பாளரிடம் அவர் தோல்வி அடைந்தார்.[2]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads