மத்தியகால இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்தியகால இந்தியா (Medieval India) என்பது கி. பி எட்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு முடிய இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்று காலத்தைக் குறிப்பதாகும்.[1]
மத்தியகால இந்தியா மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று எட்டாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு முடிய முதல் பகுதியாகவும், ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தை இறுதிப் பகுதியாகக் கணக்கிட்டுள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
சில வரலாற்று ஆய்வாளர்கள், மத்தியகால இந்தியா வரலாறு கி. பி எட்டாம் நூற்றாண்டில் துவங்கி, முகலாயப் பேரரசு துவங்கிய ஆண்டான 1526இல் முடிவதாக கூறுகின்றனர்.
Remove ads
மத்தியகால இந்திய அரசுகள்
- காமரூப பேரரசு கி பி 350 - 1140
- கார்கோடப் பேரரசு கி பி 625 - 885
- பாலப் பேரரசு 750–1174
- இராஷ்டிரகூடப் பேரரசு 753–982
- பரமாரப் பேரரசு 800–1327
- யாதவப் பேரரசு 850–1334
- காமரூப பால அரசமரபு 900 - 1100
- ராஜபுத்ர அரசுகள் 900 - 1200
- சோலாங்கிப் பேரரசு 960 – 1243
- சோழப் பேரரசு 826 – 1216
- லெகரா பேரரசு 1003 - 1320
- போசளப் பேரரசு 1040 – 1346
- சென் பேரரசு 1070 – 1230
- கிழக்குக் கங்கப் பேரரசு 1078 – 1434
- சோழ பேரரசு 826-1216
- காகதீய அரசு 1083 – 1323
- காலச்சூரி பேரரசு 1130 – 1184
- தேவா பேரரசு 1200-1300
- கொச்சி இராச்சியம் 1200 - 1947
- அகோம் பேரரசு 1228–1826
- தில்லி சுல்தானகம் 1206–1526
- மதுரை சுல்தானகம் 1335 - 1378
- தக்காணத்து சுல்தானகங்கள் 1490–1596
- ரெட்டிப் பேரரசு 1325–1448
- விஜயநகரப் பேரரசு 1336–1646
- மைசூர் அரசு 1399 - 1950
- கஜபதி பேரரசு 1434 - 1541
- முகலாயப் பேரரசு 1526–1803
- மதுரை நாயக்கர்கள் 1529 - 1616
- தஞ்சை நாயக்கர்கள் 1532 - 1673
- மராட்டியப் பேரரசு 1674–1818
- தஞ்சாவூர் மராத்திய அரசு 1674 – 1855
- துராணிப் பேரரசு 1747–1823
- திருவிதாங்கூர் 1758 – 1948
- சீக்கிய சிற்றரசுகள் 1716 - 1799
- சீக்கியப் பேரரசு 1799–1849
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads