மலப்புறம் மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

மலப்புறம் மாவட்டம்map
Remove ads

மலைப்புறம் மாவட்டம் (Malappuram district) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத்தலைமையிடம் மலைப்புறம் நகரம் ஆகும்.இம்மாவட்டத்தின் பரப்பளவு 3550 கி.மீ.². 2018-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 44,94,998.[6] மக்கள்தொகை அடர்த்தி, சதுர கிலோமீட்டருக்கு 1,300 பேர். 1969-ஆம் ஆண்டு யூன் மாதம் 16-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டமே கேரளாவில் முசுலிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரேயொரு மாவட்டமாகும்.

விரைவான உண்மைகள் மலைப்புறம் மாவட்டம் മലപ്പുറം ജില്ല (Malayalam)மலப்புறம் மாவட்டம், நாடு ...
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

Thumb
மலப்புறத்தில் உள்ள 7 வட்டங்கள்

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிடித்துள்ளனர்.[9]

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் மலைப்புறம் மாவட்டத்துள் அடங்கும் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இந்த தொகுதிகள் மலப்புறம், பொன்னானி, வயநாடு ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளின்கீழ் உள்ளன.[9]

மேலதிகத் தகவல்கள் சட்டமன்ற தொகுதி எண், சட்டமன்ற தொகுதிகள் ...
Remove ads

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. அது:

இவற்றையும் பார்க்கவும்

சுற்றியுள்ளவை

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads