மலேசிய தற்காப்பு அமைச்சர்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய தற்காப்பு அமைச்சர்
Remove ads

மலேசிய தற்காப்பு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Defence of Malaysia; மலாய்: Menteri Pertahanan Malaysia) என்பவர் மலேசிய தற்காப்பு அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.

விரைவான உண்மைகள் மலேசிய தற்காப்பு அமைச்சர்Minister of Defence of Malaysia Menteri Pertahanan Malaysia, சுருக்கம் ...

மலேசிய அமைச்சுகளில் ஒன்றாக விளங்கும் மலேசிய தற்காப்பு அமைச்சு, மலேசிய நாட்டின் இறையாண்மைக்கும்; நாட்டு மக்களின் தற்காப்பிற்கும்; பாதுகாப்பு அரணாக விளங்கும் அமைச்சாகத் திகழ்கிறது.

மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர், தன் செயல்பாடுகளைத் தற்காப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கிறார். இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது.[2]

Remove ads

அமைப்பு

  • தற்காப்பு அமைச்சர்
    • தற்காப்பு துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
        • தற்காப்பு படைகளின் தலைவர்
          • இராணுவத் தளபதி
          • கடற்படைத் தலைவர்
          • விமானப்படைத் தலைவர்
          • கூட்டுப் படைத் தளபதி
          • பொது தற்காப்பு புலனாய்வு இயக்குநர்

தற்காப்பு அமைச்சர்களின் பட்டியல்

தற்காப்பு அமைச்சராகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:

      கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       பெரிக்காத்தான்

மேலதிகத் தகவல்கள் தோற்றம், பெயர் (பிறப்பு-இறப்பு) ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads