மாநிலங்களவைத் தேர்தல்கள் 2021
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2021 (2021 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2021ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.[1][2]
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதாலும், சட்டசபை கலைக்கப்பட்டதாலும் காலியாக உள்ள 4 இடங்களுக்குப் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படவில்லை.[3]
Remove ads
தேர்தல்கள்
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
சம்மு காசுமீர்
கேரளா
புதுச்சேரி
Remove ads
இடைத்தேர்தல்
தொடர்ச்சியாக நடைபெறும் தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவிவிலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும். .
அசாம்
- 21 நவம்பர் 2020 அன்று பிஸ்வஜித் டைமேரி பதவி விலகினார்.[6]
- பிசுவசித் தைமேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குசராத்து
கேரளா
- 9 சனவரி 2021 அன்று ஜோசு கே.மணி பதவி விலகினார்.
மேற்கு வங்காளம்
- 12 பிப்ரவரி 2021 அன்று, தினேஷ் திரிவேதி பதவிவிலகினார்.[10]
- மனாசு பூனியா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 15 செப்டம்பர் 2021 அன்று அர்பிதா கோசு பதவிவிலகினார்.
பரிந்துரைக்கப்பட்டது
- 16 மார்ச் 2021 அன்று, சுவபன் தாசுகுப்தா பதவிவிலகினார்.[11]
- 9 மே 2021 அன்று, ரகுநாத் மொகபத்ரா இறந்தார் [12]
தமிழ்நாடு
- 24 மார்ச் 2021 அன்று, ஏ. முகமதுஜான் இறந்தார். [13]
- 10 மே 2021 அன்று, கே. பி.முனுசாமி சட்டமன்றத் தேர்தல் காரணமாக பதிவி விலகினார்.
- 10 மே 2021 அன்று, சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஆர். வைத்திலிங்கம் பதவி விலகினார்.
மகாராட்டிரா
- 16 மே 2021 அன்று, ராஜீவ் சதவ் இறந்தார்.
மத்தியப் பிரதேசம்
- 7 சூலை 2021 அன்று, தாவர் சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் காரணமாக பதவி விலகினார்.
Remove ads
மேலும் பார்க்கவும்
- ராஜ்யசபாவின் தற்போதைய உறுப்பினர்களின் பட்டியல்
- சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)
- 17வது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
- இந்தியாவில் 2021 தேர்தல்
- 2022 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தல்
- 2021 சட்டப் பேரவைத் தேர்தல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads