மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலப் பல்கலைக்கழகம், கல்கத்தா என்பது மேற்கு வங்காளத் தலைநகரான கல்கத்தாவில் உள்ள அரசு பல்கலைக்கழகம் ஆகும். இதை முன்னர் இந்துக் கல்லூரி எனவும், பிரசிடென்சி கல்லூரி எனவும் அழைத்தனர்.[1][2]
Remove ads
பாடப் பிரிவுகள்
வளாகம்
பிற வசதிகள்
முன்னாள் மாணவர்கள்
- இராசேந்திர பிரசாத், இந்தியக் குடியரசுத் தலைவர் (1950-1962)
- விவேகானந்தர், இராமகிருஷ்ண மடத்தின் நிறுவனர்
- புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்காளத்தின் முதல்வர் (2001–11)
- சுபாஷ் சந்திர போஸ், இந்தியட தேசிய காங்கிரசின் தலைவராக இருந்து, பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியை நிறுவியவர்[3]
- சோம்நாத் சட்டர்ஜி, இந்திய மக்களவையின் சபாநாயகர் (2004–2009)
- சித்தரஞ்சன் தாஸ், சுயாட்சிக் கட்சியை நிறுவியவர்
- ஏ. கே. பசுலுல் ஹக், அன்றைய வங்காளத்தின் பிரதமர் (1939–1943)
- விஷ்ணுராம் மேதி, அசாம் மாநில முதல்வர் (1950–57)[4]
- இரேந்திரநாத் முகர்சி, இந்திய மக்களவை உறுப்பினர் (1952–77)
- சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்கத்தை நிறுவியவர் (1946–50)
- சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா, பீகாருக்கும் ஒரிசாவுக்குமான முதல் இந்திய ஆளுநர் (1920–1921)
- அல்தமஸ் கபீர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி
- ஜகதீஷ் சந்திர போஸ், கம்பியில்லாத் தொடர்பையும், கிரெஸ்கோகிராப்பையும் கண்டுபிடித்தவர்
- சத்தியேந்திர நாத் போசு, போஸ் - ஐன்ஸ்டைன் செறிபொருளை கண்டுபிடித்தவர்
- சிவாஜி ராய், அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம், India[5]
- மேகநாத சாஃகா, சாகா அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்தவர்
- பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, இந்திய புள்ளியியல் கழகத்தின் நிறுவனத் தலைவர்
- அமர்த்தியா சென், பொருளாதாரத்துக்கான நோபெல் பரிசு பெற்றவர் (1998)[6]
- பங்கிம் சந்திர சட்டர்ஜி, கவிஞர்
- பபேந்திர நாத் சய்கியா, கதை எழுத்தாளர்
- அசோக் குமார், தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் (1988)
- சத்யஜித் ராய், திரைப்பட இயக்குநர், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் (1992)
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads