மாநில நெடுஞ்சாலை 215 (தமிழ்நாடு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநில நெடுஞ்சாலை 215 என்பது போளூர் நகரம் முதல் ஜவ்வாது மலை தொடரில் உள்ள சமுனாமரத்தூர் , காவலூர், ஆலங்காயம் வழியாக வாணியம்பாடி நகரம் வரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையின் மொத்த தூரம் 84கிமீ ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads