மாயாவி (2005 திரைப்படம்)
சிங்கம்புலி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாயாவி (Maayavi) 2005 இல் வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படமாகும். இதனை சிங்கம்புலி இயக்கியிருந்தார்.[2] சூர்யா, ஜோதிகா, சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
Remove ads
நடிகர்கள்
- சூர்யா .. அபேஸ் பாலய்யா
- ஜோதிகா - நடிகை ஜோதிகா
- சத்யன் .. சத்யராஜ்
- சங்கிலி முருகன் ... ஆசாரி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads