ரவீந்திரன் (நடிகர்)
நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரவீந்திரன் மலையாள மற்றும் தமிழ்[1] திரைப்பட நடிகர் ஆவார். இவர் டிஸ்கோ ரவீந்திரன் என்ற பெயரால் திரையுலகில் அறியப்படுகின்றார். இவர் 1980 களில் தமிழ் திரை உலகில் பணியாற்றினார்.திரைக்கதை எழுத்தாளர், உள்துறை வடிவமைப்பாளர், தொகுப்பாளர், திரைப்பட அறிஞர், ஒரு நடிப்பு பயிற்சியாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு பன்முக ஆளுமை கொண்ட நபராக ரவீந்திரன் இருந்துள்ளார்.[2][3][4]
Remove ads
வாழ்க்கை வரலாறு
இவர் இந்தியாவின் கேரளாவில் உள்ள திரிபுனித்துராவில் எலியாஸ் மற்றும் டாக்டர் சாரம்மா ஆகியோருக்குப் பிறந்தார். தென்னிந்திய ஃபிலிம் சேம்பர்ஸ், சென்னையில் 2 வருட நடிப்புப் படிப்பை முடித்தார் மற்றும் புனேவில் உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்தார் .
சுமா என்பவரை திருமணம் செய்துள்ளார். தம்பதியருக்கு மரீனா, பிபின், ஃபேபின் என மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் ஃபேபின் இடுக்கி கோல்ட் (திரைப்படம்) மைக்கேலின் சிறுவயது பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Remove ads
திரைத்துறை
Tamil
- 2015 காக்கி சட்டை (2015 திரைப்படம்)
- 2005 6'2 (திரைப்படம்)
- 1995 பாட்டு வாத்தியார்
- 1989 சந்தியா ராகம்
- 1988 அவள் மெல்ல சிரித்தாள்
- 1987 பேர் சொல்லும் பிள்ளை
- 1987 இவள் ஒரு பௌர்ணமி
- 1986 விடிஞ்சா கல்யாணம்
- 1986 உனக்காகவே வாழ்கிறேன்
- 1986 இரவு பூக்கள் (திரைப்படம்)
- 1986 மாமியார்கள் ஜாக்கிரதை
- 1985 கல்யாண அகதிகள்... அம்பிகாபதி
- 1985 குற்றவாளிகள்
- 1985 வெற்றிக்கனி
- 1985 பூவே பூச்சூடவா
- 1985 திறமை
- 1984 அச்சமில்லை அச்சமில்லை
- 1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி
- 1984 காவல் கைதிகள்
- 1984 புதியவன்
- 1984 வாழ்க்கை
- 1984 வாய் சொல்லில் வீரனடி
- 1984 புயல் கடந்த பூமி
- 1983 என் பிரியமே
- 1983 அடுத்த வாரிசு... பிரதீப்
- 1983 பொய்க்கால் குதிரை (திரைப்படம்)
- 1983 கண் சிவந்தால் மண் சிவக்கும் (1983)
- 1983 தங்க மகன்
- 1983 யுத்த காண்டம்
- 1982 எச்சில் இரவுகள்
- 1982 இதயம் பேசுகிறது (திரைப்படம்)
- 1982 நன்றி மீண்டும் வருக
- 1982 அனல் காற்று (திரைப்படம்)
- 1982 போக்கிரி ராஜா
- 1982 ரங்கா... ரவி
- 1982 சகலகலா வல்லவன்
- 1981 பனிமலர்
- 1981 மௌன யுத்தம்
- 1981 காலம்
- 1981 ராம் லட்சுமண்
- 1981 ஒரு இரவு ஒரு பறவை
- 1980 அஞ்சாத நெஞ்சங்கள்
- 1980 சுஜாதா
- 1980 வசந்த அழைப்புகள்
- 1980 ஒரு தலை ராகம்
எழுத்தாளராக
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads