இராஜகுமாரன் (இயக்குநர்)
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜகுமாரன் (Rajakumaran (director)) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியை 2001ல் திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் இயக்குநர் விக்ரமன் அவர்களின் துணை இயக்குநராக ராஜமாரன் பணியாற்றினார்.[1] சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது இராஜகுமாரனுக்கு கிடைத்தது.
திருத்தணி முருகன் கோயில் ஏப்ரல் 2001ல் தேவயானி மற்றும் இராஜகுமாரனுக்கு திருமணம் நடந்தது.[2] படபிடிப்பின் போது இருவரும் காதலித்தாக கூறப்பட்டது. இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.[3][4]
Remove ads
திரைப்படத்துறை
இயக்குநராக
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
1999 | நீ வருவாய் என | இராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேவயானி, அஜித் குமார் | சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
2001 | விண்ணுக்கும் மண்ணுக்கும் | விக்ரம், தேவயானி, சரத்குமார் | |
2003 | காதலுடன் | முரளி, தேவயானி, அப்பாஸ் | சிறந்த குடும்ப திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது |
2004 | சிவராம் | சாய்குமார், தேவயானி, ராமி ரெட்டி | |
2013 | திருமதி தமிழ் | இராஜகுமாரன், தேவயானி | |
நடிகராக
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
1996 | பூவே உனக்காக | ||
1997 | சூரிய வம்சம் | பேருந்து பயணர் | |
2013 | திருமதி தமிழ் | தமிழ் | |
2014 | வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | ராஜ் | |
2017 | கடுகு | பாண்டி |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads