லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம்

From Wikipedia, the free encyclopedia

லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம்
Remove ads

லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம் (Los Angeles Memorial Coliseum) (சுருக்கமாக:Los Angeles Coliseum அல்லது L.A. Coliseum), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின், தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் அமைந்த லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தில் அமைந்த பல்நோக்கு கொலோசியம் ஆகும். 29.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கொலோசியத்தில் 77,500 முதல் 93,607 நபர்கள் அமரும் வகையில் US$954,872.98 டாலர் செலவில் 1 மே 1923 அன்று கட்டி முடிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம், லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்கு தென்கிழக்கே 5.1 மைல் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் முகவரி, அமைவிடம் ...

கலிபோர்னியா மாநில அரசுக்கு சொந்தமான இந்த கொலோசியத்தை தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இயக்குகிறது. இந்த கொலோசியம்1930, 1964, 1977–78, 1983, 1993, 1995, 2011 மற்றும் 2017–2019 ஆண்டுகளில் புதுப்புதுக்கப்பட்டது.

Remove ads

சிறப்பு

இந்த கொலோசியத்தில் 1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மேலும் இந்த கொலோசியத்தில் 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சூலை மாதம், 2028ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads