வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையம்
வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியாவில் உள்ள ரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையம் (Varanasi Junction railway station (நிலைய குறியீடு: BSB) இந்த தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 42 தொடருந்துகள் பல இந்தியவின் பல்வேறு நகரங்களுக்குச் செல்கிறது.[1] மேலும் நாளொன்றுக்கு 186 தொடருந்துகள் வாரணசி சந்திப்பு நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த சந்திப்பு தொடருந்து நிலயத்தில் நாளொன்றுக்கு 4 இலட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதன் கிழக்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் காசி தொடருந்து நிலையம் [2] மற்றும் இதன் வடகிழக்கில் 4 கிலோ மீட்டர் தொலைவில் வாரணாசி நகர தொடருந்து நிலையம் உள்ளது. [3] வாரணாசியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
- கங்கை காவிரி விரைவு இரயில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads