வார்சாவா
போலந்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வார்சா அல்லது வார்சாவா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.
Remove ads
காலநிலை
இங்கு நடுத்தரமான வெப்பநிலை சனவரியில் −3.0 °C, சூலையில் 19.3 °C (66.7 °F). வேப்பைகாலங்களில் சிலவேளை 30 °C (86 °F) அளவையும் எட்டும்.
Remove ads
நகரங்கள்
Remove ads
சனத்தொகை
சர்வதேச தொடர்புகள்
தொடர்புள்ள நாடுகள்
|
|
|
உசாத்துணைகள் – நகரத்தின் உத்தியோகபூர இணையத்தளம்.[22]
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads