விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
விருது பெற்றவர்கள்
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Remove ads
பட்டியல்
- 2010 ஏ. ஆர். ரஹ்மான் - வின்னைத் தாண்டி வருவாயா
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- இளையராஜா
- யுவன் சங்கர் ராஜா
- பிரகாஷ் குமார்
- இமான்
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- தேவி சிரி பிரசாத்
- யுவன் சங்கர் ராஜா
- இளையராஜா
- விஜய் ஆண்டனி
- 2008 ஹரிஸ் ஜெயராஜ் - வாரணம் ஆயிரம்[9]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- யுவன் சங்கர் ராஜா
- ஜேம்ஸ் வசந்தன்
- ஏ. ஆர். ரஹ்மான்
- 2007 ஏ. ஆர். ரஹ்மான் - சிவாஜி[10]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- பிரகாஷ் குமார்
- வித்யா சாகர்
- யுவன் சங்கர் ராஜா
- ஹரிஷ் ஜெயராஜ்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads