திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி (Tindivanam Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 72. செஞ்சி, வானூர், கண்டமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தமிழகத்தின் முதல் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியில் உள்ளது. தமிழக அரசு அவருக்கு நினைவு மண்டபமும் அமைந்துள்ளது.[2]
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திண்டிவனம் வட்டம் (பகுதி)
கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனுர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம், கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை, ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி, பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர், ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி, மற்றும் ஓலக்கூர் மேல்பாதி கிராமங்கள்.
திண்டிவனம் (நகராட்சி) மற்றும் மரக்காணம் (பேரூராட்சி)[3].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1977ல் அதிமுகவின் ராசாராம் 15117 (23.52%) & திமுகவின் வெங்கட்ராமன் 11958 (18.61%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) இராதாகிருசுணன் 15953 (22.68%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் கருணாநிதி 16580 (17.36%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் ஆர். மாசிலாமணி 16449 (16.43%) & காங்கிரசின் இராசாராம் 16018 (16.00%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் லட்சுமணனன் 4364 வாக்குகள் பெற்றார்.
Remove ads
தேர்தல் முடிவுகள்
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
2021 1583. 0.84 %
Remove ads
1991
சா. பன்னீ்செல்வம்
1977
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads