1500கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1500கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1500ஆம் ஆண்டு துவங்கி 1509-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
- போத்துக்கீசர் டொன் லொரென்சோ டி அல்மெயிடா தலைமையில் இலங்கை வந்தடைந்தனர்.
- லியனார்டோ டா வின்சி மோனா லீசா ஓவியத்தை வரைந்தார்.[1]
- தற்போதைய மெக்சிக்கோ வளைகுடாவை ஸ்பானியர்கள் அடைந்தனர்.
- போர்த்துக்கல் நாடுகாண் பயணி பேட்ரோ ஆல்வரஸ் கப்ரால் பிரேசில் நாட்டைக் கண்டுபிடித்து அதனை போர்த்துக்கலின் நாடாகா அறிவித்தார்.
துளுவ மன்னர்கள்
- துளுவ நரச நாயக்கன்: 1491-1503
- வீரநரசிம்ம ராயன்: 1503-1509
- கிருஷ்ணதேவராயன்: 1509-1529
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads