1502
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1502 (MDII) ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தார்.
- மே 11 - ஸ்பெயினில் இருந்து கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தான். இப்பயணத்தின் போது மத்திய அமெரிக்காவின் சென் லூசியா, பனாமா ஹொண்டூராஸ், கொஸ்தா ரிக்கா ஆகிய நாடுகளை கண்டறிந்தார்.
- மே 21 - போர்த்துக்கீச பயணி ஜோவா டா நோவா என்பவன் சென் ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 18 - கொலம்பஸ் கொஸ்டா றிக்காவை அடைந்தார்.
- அக்டோபர் 30 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடை அடைந்தார்.
- நவம்பர் 7 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.
Remove ads
நாள் அறியப்படாதவை
அறிவியல்
பிறப்புகள்
இறப்புகள்
1502 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads