16-ஆம் நூற்றாண்டு

நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia

16-ஆம் நூற்றாண்டு
Remove ads

கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது.[1][2][3]

விரைவான உண்மைகள் மோனா லிசா, ஓவியர் ...
Remove ads

முக்கிய நிகழ்வுகள்

  • 1500:போர்த்துகேய கடலோடி பெடரோ ஆல்வாரெசு கபரால் (Pedro Álvares Cabral) இன்றையபிரேசில் நாட்டைக் கண்டுபிடித்தார்.
  • 1503: நோசுட்ரோடாமசு டிசம்பர் 14 அன்றோ டிசம்பர் 21 அன்றோ பிறந்தார்.
  • 1503: லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) பின்னர் புகழ் பெற்ற மோனா லிசா ஓவியதைத் தீட்டத் தொடங்கினார். அடுத்த 3 ,4 ஆண்டுகளில் முடிக்கின்றார்.
  • போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலாவதாக வருகை தந்தனர். 1505 ஆம் ஆண்டு புயல் காரணமாக லொறோன்சோ டி அல்மேதா தலமையிலான கப்பலொன்று கொழும்பில் கரையொதுங்கியது. 1518 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் வியாபார அனுமதியை பெற்றனர்.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads