1506
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1506 (MDVI) ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 22 - திருத்தந்தை இரண்டாம் ஜூலியசுவின் அரண்மனைப் பாதுகாப்புப் பணிக்காக சுவிட்சர்லாந்து இராணுவத்தினர் வத்திக்கன் வந்தனர்.
- ஆகஸ்ட் 19 - போலந்தின் மன்னனாக முதலாம் சிகிசுமண்ட் முடிசூடினான்.
நாள் அறியப்படாதவை
- இத்தாலி மீதான பிரெஞ்சுப் படையெடுப்புக்கு எதிரான போரில் திருத்தந்தை இரண்டாம் ஜூலியசு தனது படையினருக்குத் தலைமை வகித்தார்.

பிறப்புகள்
- ஏப்ரல் 7 - பிரான்சிஸ் சவேரியார், இசுப்பானியப் புனிதர் (இ. 1552)
- தான்சேன், இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் (இ. 1589)
இறப்புகள்
- மே 20 - கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1451)
- அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், பாண்டிய மன்னன் (1473 - 1506)
1502 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads