2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்

From Wikipedia, the free encyclopedia

2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்
Remove ads

2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் (2023 Nagaland Legislative Assembly), நாகாலாந்து சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட மார்ச் 2023ல் தேர்தல் நடைபெற உள்ளது.[2][3]

விரைவான உண்மைகள் நாகாலாந்து சட்டப்பேரவையின் 59 இடங்கள், 60 இடங்களில் (ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்) அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
Remove ads

பின்னணி

தற்போதைய நாகாலாந்து சட்டமன்றத்தின் பதவிக்காலம் 12 மார்ச் 2023 அன்றுடன் முடிவடைகிறது.[4] முன்னர் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் 2018 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்று நைபியு ரியோ தலைமையில் ஆட்சி அமைத்தது.[5]

தேர்தல் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் நிகழ்வு, நாள் ...

தேர்தல் முடிவுகள்

மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்றது. ஆளும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 37 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 தொகுதிகளையும்; பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.[6] பாரதிய ஜனதா கட்சி கட்சி கூட்டணியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நைபியு ரியோ தலைமையிலான அமைச்சரவை 7 மார்ச் 2023 பதவியேற்க உள்ளது.[7]

மேலதிகத் தகவல்கள் கூட்டணி, கட்சி ...

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads