அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (குசராத்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதி (Ahmedabad West Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இதன் பின்னர் முதன்முதலில் 2009-இல் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி மக்களவை உறுப்பினர் ஆனார். 2024ஆம் ஆண்டின் சமீபத்திய தேர்தல்களின் படி, தினேசு மக்வான இந்தத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.
Remove ads
சட்டமன்றப் பிரிவுகள்
2014ஆம் ஆண்டு நிலவரப்படி, அகமதாபாத் மேற்கு மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
Remove ads
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 2008 வரை தேர்தல்கள் தொடர்பான விவரங்களுக்கு, அகமதாபாது நாடாளுமன்றத் தொகுதியைப் பார்க்கவும்.
- இந்தத் தொகுதி 2009 தேர்தல் மூலம் நடைமுறைக்கு வந்தது.
தேர்தல் முடிவுகள்
2024
2019
2014
2009
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads