அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்
சென்னையில் உள்ள ஒரு மெட்ரோ தொடர்வண்டி நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபக நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் (OTA Nanganallur Road metro station) என்பது சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் உள்ளது. முன்னர் நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் என்று அழைக்கப்பட்ட இந்த நிலையத்தின் அருகில் தரைப்படை அதிகாரிகள் பயிற்சிக் கழகம் அமைந்துள்ளதை கருத்தில்கொண்டு, இந்தியத் தரைப்படையினை கொளரவிக்கும் விதமாக அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] இந்நிலையமானது நங்கநல்லூர், ஆலந்தூர், பரங்கிமலை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளுக்கு பயன்படுகிறது
Remove ads
கட்டுமானம்
இந்த நிலையத்தின் கட்டுமானமானது, ஈரோட்டைச் சேர்ந்த யு. ஆர். சி. கட்டுமான (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.[2]
நிலையம்
இந்நிலையமானது அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் ஆருகில் அமைந்துள்ளது. மீனம்பாக்கதிற்கும் இந்நிலையத்திற்கும் இடையே சிறிது தொலைவு நிலத்தடித் தடத்தில் செல்கிறது.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads