ஆந்திரப் பிரதேசப் பவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆந்திரப் பிரதேசப் பவன் (Andhra Pradesh Bhavan) என்பது ஏ. பி. பவன் (AP Bhavan) என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது புது தில்லியில் ஆந்திரப் பிரதேச அரசுக்குச் சொந்தமான இடமாகும்.[1] இந்த வளாகத்தில் தங்குமிடம், உணவகம், கலையரங்கம் ஆகியவை உள்ளன.[2] புது தில்லியில் 19.84 ஏக்கர் பரப்பளவில் ஆந்திரப் பிரதேச பவன் அமைந்துள்ளது.[3][4] மற்ற அறைகளைத் தவிர ஆளுநர், முதலமைச்சருக்கான அறைகளும் இங்குள்ளன.
Remove ads
வரலாறு
ஆந்திரப் பிரதேசம் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆந்திரப் பவன் கட்டப்பட்டது. இது 1956-இல் ஐதராபாத் மாநிலத்தின் பெரும்பகுதியைப் பழைய ஆந்திர மாநிலத்துடன் மொழியியல் அடிப்படையில் இணைத்த பிறகு உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads