இராஜீவ் சந்திரசேகர்

From Wikipedia, the free encyclopedia

இராஜீவ் சந்திரசேகர்
Remove ads

இராஜீவ் சந்திரசேகர் (Rajeev Chandrasekhar) (பிறப்பு: 31 மே 1964) குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினரும், நடப்பு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவார்.[1]மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.[2]

விரைவான உண்மைகள் இராஜீவ் சந்திரசேகர், இணை அமைச்சர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ...
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads