இருமலர்கள் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இருமலர்கள் என்பது சன் தொலைக்காட்சியில் 10 நவம்பர் 2025 திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1]
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ஹிமாபிந்து - வேதநாயகி தமிழரசன் புவியரசு
- சந்தோஷ் - புவியரசு
- ஜீவிதா - தீபா பிரபாகர்
- அருண் ராஜன் - முத்துவேல் மோகன்
துளசி குடும்பத்தினர்
- அரவிஷ் - முத்துமாணிக்கம் (தந்தை)
- வனஜா - பத்மா முத்துமாணிக்கம் (சித்தி)
- ரிச்சர்ட் ஜோஸ் - மோகன் முத்துமாணிக்கம் (சகோதரன், கல்யாணியின் கணவன்)
- மீரா கிருஷ்ணன் - பாட்டி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads