இலங்கையில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்கே இலங்கையில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தேசிய நூதனசாலைத் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் தேசிய நூதனசாலைகள்

தேசிய நூதனசாலைகள்
துறைசார் அருங்காட்சியகங்கள்
தொல்பொருள் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் தேசிய நூதனசாலைகள்
வட மாகாணம்
- தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம் (பிரதேசம்)
- பிரதேச தொல் பொருட்காட்சிச்சாலை வவுனியா (பிரதேசம்)
கிழக்கு மாகாணம், இலங்கை
- மட்டக்களப்பு அருங்காட்சியகம்[3] (இடத்துக்குரியது)
- தீகவாபிய பிராந்திய நூதனசாலை (பிராந்தியம்)
- சேருவில நூதனசாலை (இடத்துக்குரியது)
வடமத்திய மாகாணம்
- அனுராதபுரம் அருங்காட்சியகம் (தேசியம்)
- மிகிந்தலை அருங்காட்சியகம் (இடத்துக்குரியது)
- வெகரகலை நூதனசாலை (இடத்துக்குரியது)
- இசுருமுனிய நூதனசாலை (இடத்துக்குரியது)
- தந்திரிமலை நூதனசாலை (இடத்துக்குரியது)
வடமேல் மாகாணம்
- பண்டுவஸ்நுவர நூதனசாலை (பிரதேசம்)
- தம்பதெனிய நூதனசாலை (இடத்துக்குரியது)
- புத்தளம் நூதனசாலை (இடத்துக்குரியது)
- யாப்பகூவ நூதனசாலை (இடத்துக்குரியது)
- கத்திக்குச்சி நூதனசாலை (இடத்துக்குரியது)
மத்திய மாகாணம்
- நாலந்த நூதனசாலை (இடத்துக்குரியது)
- பிதுரங்கல நூதனசாலை (இடத்துக்குரியது)
சபரகமுவா மாகாணம்
- தெதிகமை நூதனசாலை (பிரதேசம்)
ஊவா மாகாணம்
- புதுருவாகல நூதனசாலை (பிரதேசம்)
- மாளிகாவிலை நூதனசாலை (இடத்துக்குரியது)
தென் மாகாணம்
- விண்மீன் கோட்டை நூதனசாலை (பிராந்தியம்)
- கசாகலை நூதனசாலை (இடத்துக்குரியது)
- முல்கிரிகல அருங்காட்சியகம் (இடத்துக்குரியது)
- யட்டாலை நூதனசாலை (இடத்துக்குரியது)
மேல் மாகாணம்
- கொழும்புக் கோட்டை நூதனசாலை (பிராந்தியம்)
Remove ads
பல நிருவனங்களினால் நிருவகிக்கப்படும் துறைசார் அருங்காட்சியகங்கள்
- இலங்கை வான்படை நூதனசாலை[4]
- குட் கோபுர நூதனசாலை[5][6]
- கொழும்பு துறைமுக சமுத்திர நூதனசாலை[7]
- இலங்கை தேயிலை தொல் பொருட்காட்சிச்சாலை, கண்டி[8]
- வலிசிங்க ஹரிச்சந்திர நூதனசாலை, நீர்கொழும்பு[9][10]
- இலங்கை மெழுகு பொருட்காட்சிச்சாலை[11][12]
- மார்ட்டின் விக்கிரமசிங்க நாட்டார் அருங்காட்சியகம்[13][14][15]
- பன்னாட்டு பௌத்த அருங்காட்சியகம் (கண்டி)[16][17][18][19][20][21]
- தந்ததாதுக் கோயில் நூதனசாலை (கண்டி)[22]
- எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த அருங்காட்சியகம் (BMICH)
- அம்பலாங்கொடை முகமூடிகள் அருங்காட்சியம்
- நாணய நூதனசாலை, கொழும்பு
- தபால் நூதனசாலை, கொழும்பு
- பெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை[23]
- தேசிய தொடருந்து அருங்காட்சியகம், கடுகண்ணாவை[24]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads