மாகாணம் |
தலைநகரம் |
பரப்பளவு[1] |
மக்கள் தொகை[2] |
பெருமாவட்டங்கள்(counties) |
மற்ற தகவல் |
வரைபடம் |
அர்தாபில் | அர்தாபில் | 17800 ச.கி.மீ. | 1,257,624 | 9 | 1993 வரை, அர்தாபில் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது.[3] |  |
கிழக்கு அசர்பைசான் | தப்ரீசு | 45650 ச.கி.மீ. | 3,620,183 | 19 | |  |
மேற்கு அசர்பைசான் | உர்மியா | 37437 ச.கி.மீ. | 2,949,426 | 14 | பாலவி பேரரசு இருந்தபோது உர்மியா இரேசையே என்று வழங்கப்பட்டது. |  |
புஷெர் | பூசெகர் | 22743 ச.கி.மீ. | 887,115 | 9 | முதலில் ஃபர்ஸ் மாகணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இந்த மாகாணம் கலீஜ்-ஏ-ஃபர்ஸ் என்ற பெயரால் வழங்கப்பட்டது.(Persian Gulf) |  |
சஹர் மஹல் மற்றும் பக்தியாரி | சாகர்-இ கொர்து | 16332 ச.கி.மீ. | 842,002 | 6 | 1973 வரை இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. |  |
ஃபர்ஸ் | ஷிராஸ் | 122608 ச.கி.மீ. | 4,385,869 | 23 | |  |
கிலான் | ரஷ்த்து | 14042 ச.கி.மீ. | 2,410,523 | 16 | |  |
கொலெஸ்தான் | கொர்கான் | 20195 ச.கி.மீ. | 1,637,063 | 11 | மே 31, 1997 அன்று, அலியாபாத்கொன்பாத்-எ-காவுஸ், கொர்கான், கொர்த்குய், மினுதஸ்து மற்றும் துருக்கமான் ஆகிய ஷேரிஸ்தான்கள், மஜந்தரன் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கொலெஸ்தான் மாகாணமாக அறிவிக்கப்பட்டது. 1937 வரை கொர்கான் எஸ்தராபா அல்லது அஸ்தராபா என்று அழைக்கப்பட்டது |  |
ஹமாதான் | ஹமாதான் | 19368 ச.கி.மீ. | 1,790,770 | 8 | முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது |  |
ஹொர்மொஸ்கான் | பந்தர் அப்பாஸ் | 70669 ச.கி.மீ. | 1,410,667 | 11 | கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இம்மாகாணம் பனாதார் வா ஜாசயேர்-எ பாஹ்ர்-எ ஒமான் என்று வழங்கப்பட்டது. |  |
இலாம் | இலாம் | 20133 ச.கி.மீ. | 545,093 | 7 | முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது |  |
இஸ்ஃபஹான் | இஸ்ஃபஹான் | 107029 ச.கி.மீ. | 4,590,595 | 21 | 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் ஆகிய மாகாணங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டன. |  |
கெர்மான் | கெர்மான் | 180836 ச.கி.மீ. | 2,660,927 | 14 | |  |
கெர்மான்ஷா | கெர்மான்ஷா | 24998 ச.கி.மீ. | 1,938,060 | 13 | 1950-க்கும், 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில், கெர்மான்ஷா மாகாணமும், நகரமும், கெர்மான்ஷாஹன் என்று அழைக்கப்பட்டது. 1979-க்கும், 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில், அது "பக்தரான்" என்று அழைக்கப்பட்டது. |  |
கொரசான், வடக்கு | பொஜ்னூருது | 28434 ச.கி.மீ. | 820,918 | 6 | 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும். |  |
கொரசான், இரசாவி | மஷாது | 144681 ச.கி.மீ. | 5,620,770 | 19 | 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும். |  |
கொரசான், தெற்கு | பிர்ஜாந்து | 69555 ச.கி.மீ. | 640,218 | 4 | 29 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும். |  |
குஜெஸ்தான் | அஹ்வாஸ் | 64055 ச.கி.மீ. | 4,345,607 | 18 | |  |
கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத் | யசூஜ் | 15504 ச.கி.மீ. | 695,099 | 5 | குஜெஸ்தான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1990 வரை, இம்மாகாணம் பொவிர் அஹ்மாதி மற்றும் கொக்கிளுயே என்று அழைக்கப்பட்டது |  |
குர்திஸ்தான் | சனந்தாஜ் | 29137 ச.கி.மீ. | 1,574,118 | 9 | முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. |  |
லொரஸ்தான் | கொர்ரமாபாத் | 28294 ச.கி.மீ. | 1,758,628 | 9 | முதலில் குஜெஸ்தான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. |  |
மர்கசி | அரக் | 29130 ச.கி.மீ. | 1,361,394 | 10 | மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான் , செம்னன், மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன. |  |
மாசாந்தரான் | சாரி | 23701 ச.கி.மீ. | 2,940,831 | 15 | |  |
கஸ்வின் | கஸ்வின் | 15549 ச.கி.மீ. | 1,166,861 | 5 | 1996-ம் ஆண்டின் கடைசி நாளன்று, சஞ்சன் மாகாணத்தின் கசவின் மற்றும் தகேஸ்தான ஷாறேஸ்தான்கள் பிரிக்கப்பட்டு கஸ்வின் மாகாணம் உருவாக்கப்பட்டது |  |
கொம் | கொம் | 11526 ச.கி.மீ. | 1,064,456 | 1 | 1995 வரை, கொம் தெஹ்ரான் மாகாணத்தின் ஒரு ஷாரேஸ்தானாக விளங்கியது |  |
செம்னன் | செம்னன் | 97491 ச.கி.மீ. | 590,512 | 4 | மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன |  |
சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான்
| ஜகேதான் | 181785 ச.கி.மீ. | 2,410,076 | 8 | 1986 வரை, இந்த மாகாணத்தின் பெயர் பலூச்சிஸ்தான் மற்றும் சிஸ்தான் என்று இருந்தது. |  |
தெஹ்ரான் |
தெஹ்ரான் | 18814 ச.கி.மீ. | 13,530,742 | 13 | 1986 வரை, தெஹ்ரான், மர்கசி மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. |  |
யசுது | யாசுது | 129285 ச.கி.மீ. | 992,318 | 10 | முதலில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[4] 1986-இல், கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதி யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. 2002-இல், தபசு ஷாரேஸ்தான் (பரப்பளவு: 55,344 km²) கொரசான் மாகாணத்திலிருந்து யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது |  |
சஞ்சன் | சஞ்சன் | 21773 ச.கி.மீ. | 970,946 | 7 | முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன |  |
ஈரான் (மொத்தம்) | தெஹ்ரான் | 1628554 ச.கி.மீ. | 71,767,413 | 324 | | |