எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம் (Twenty-eighth Dynasty of Egypt or Dynasty XXVIII, alternatively 28th Dynasty or Dynasty 28) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட வம்சங்களில் இது மூன்றாவதாகும். கிமு 404-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசின் இருபத்தி ஏழாம் வம்சத்தவரை, மண்ணின் மைந்தர்களான இந்த 28-ஆம் வ்ம்ச பார்வோன் அமியுர்தயுஸ் என்ற நான்காம் சாம்திக், மக்கள் புரட்சி மூலம் வென்று, தெற்கு எகிப்தின் சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிமு 404 முதல் கிமு 399 முடிய 4 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆட்சி செய்தனர்.[1]

விரைவான உண்மைகள் பிந்தைய கால எகிப்திய இராச்சியம்28-வது வம்சம், தலைநகரம் ...

கிமு 404-இல் 28-ஆம் வம்ச பார்வோன் அமியுர்தயுசைக் கொன்று, கிமு 404-இல் இருபத்தி ஒன்பதாம் வம்சதவனான முதலாம் நெபாருத் என்பவர், எகிப்தில் தனது 29-ஆம் வம்ச ஆட்சியை நிறுவினார்.[2]

Remove ads

பண்டைய எகிப்திய வம்சங்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads