கயா சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கயா சந்திப்பு தொடருந்து நிலையம்map
Remove ads

கயா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள கயா நகரத்தில் உள்ளது. இங்கிருந்து தில்லி, கொல்கத்தா, சென்னை, காமாக்யா, ராஞ்சி, பாரஸ்நாத், பொகாரோ, வாரணாசி, இலக்னோ, கோட்டா, கான்பூர், அலகாபாத், ஆக்ரா, பரேலி, மதுரா, ஜபல்பூர், போபால், இந்தோர், நாக்பூர், மும்பை, புனே, புரி, அகமதாபாத், சோத்பூர், அம்ரித்சர், தேராதூன், கால்கா, ஜம்மு, குவாலியர், தேராதூன், ஜம்சேத்பூர், புவனேசுவரம் போன்ற ஊர்களுக்கு தொடர்வண்டிகளில் செல்லலாம்.[1][2]

விரைவான உண்மைகள் கயா சந்திப்பு Gaya Junction, பொது தகவல்கள் ...
Remove ads

தொடர்வண்டிகள்

அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்

அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்[3]

  1. கயா பன்னாட்டு வானூர்தி நிலையம் 9 கிலோமீட்டர்கள் (5.6 mi)
  2. நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கத்தா 479 கிலோமீட்டர்கள் (298 mi)

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads