கறுமுக செம்பகம்

From Wikipedia, the free encyclopedia

கறுமுக செம்பகம்
Remove ads

கறுமுக செம்பகம் (Black-faced coucal-சென்ட்ரோபசு மெலனோப்சு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.[2]

விரைவான உண்மைகள் கறுமுக செம்பகம், காப்பு நிலை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads