காதலே நிம்மதி
1988 இந்திரனின் படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காதலே நிம்மதி (Kaadhale Nimmadhi) 1998-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சூர்யா, முரளி, ஜீவிதா, சங்கீதா, நாசர், மணிவண்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
Remove ads
நடிகர்கள்
- முரளி - சந்திரமோகன்
 - சூர்யா - சந்திரு
 - ஜீவிதா சர்மா -கவிதா
 - சங்கீதா
 - நாசர்
 - தலைவாசல் விஜய்
 - மணிவண்ணன் -
 - விவேக்
 - ராதிகா சரத்குமார்
 - கீதா
 - வையாபுரி
 - பி. லெனின்
 
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1][2] தேவாவின் மகள், சங்கீதா, இத்திரைப்படத்தில் "இந்த தேவதைக்கு" என்ற பாடலைப் பாடியதில் அறிமுகமானார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
