காப்பு (சமூகம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காப்பு (Kapu) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும்.[1]

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...

காப்பு மக்கள் கடந்த காலங்களில் ஆந்திராவை ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசு போன்ற இந்து சாம்ராஜ்யங்களில் இராணுவ தளபதிகளாகவும் (நாயக்கர்கள்) மற்றும்  போர்வீரர்களாகவும் பணியாற்றினர்.

காப்பு மக்கள் ஆந்திராவில் ஆதிக்க சாதியினராக அறியப்படுகின்றனர், மேலும் இவர்கள் பெருநிலவுடமையாளர் சமூகமாகவும் உள்ளனர்.[2]

Remove ads

சொற்பிறப்பு

காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால், இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர் அல்லது பாதுகாவலர் என்று பொருள்.

காப்பு என்ற சொல்லுக்கு தெலுங்கு மொழியில் விவசாயி அல்லது 'விவசாயம் செய்தல்' என்று பொருள்.

காப்பு என்பது வேறு சில சமூகங்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு தலைப்பாகும்[3].

தோற்றம்

காப்பு மக்களின் தோற்றம் குறித்து பல வரலாற்று ஆசிரியர்கள் பல வரலாற்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள், அதன் மூலம் அவர்கள் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் பண்டைய பாரததேசத்தை ஆட்சி செய்த ராஜவம்சங்களான சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம், நாகவம்சம் போன்ற சத்திரிய வம்சங்களின் வழித்தோன்றல்களாக அறியப்படுகிறார்கள்.[4]

பூர்வீகம்

காப்புகள் கங்கை சமவெளியில் இருந்து, அனேகமாக அயோத்திக்கு அருகில் உள்ள கம்பில்யாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆந்திரபிரதேச மாநிலத்திற்கு இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது.

வரலாறு

ஆந்திர மாநில வரலாற்றின் படி காப்பு சமூகம் ஒரு பழமையான சமுகமாகும். மேலும் இவர்கள் போர்குடி சமூகமாகவும் இருந்துள்ளார்கள்.[5]

தொழில்

இச்சமூகத்தினர் போர் தொழிலையே பிரதான தொழிலாக கொண்டிருந்தனர், தற்போது இம்மக்கள் வேளாண்மை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.[6][7]

உட்பிரிவுகள்

இந்த இனத்தவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[8][9][10]

வாழும் பகுதிகள்

கடற்கரை ஆந்திராவில் அதிக அளவில் வசிக்கின்றனர். மேலும் தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.

சமுதாய நிலை

ஆந்திரா அரசு மற்றும் மத்திய அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் முன்னேறிய வகுப்பினராக உள்ளனர்.[11]மேலும் உட்பிரிவுகளில் சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர்.[12]

அரச வம்சங்கள்

குடும்பப்பெயர்கள் மற்றும் கோத்திரங்கள் முழு தொகுப்பு

காப்பு சமூகத்தில் காணப்படும் பொதுவான கோத்திரங்களில் சில ஜனகுல, பைடிபால, ரகுகுல, காசியப, தனுஞ்சய, ஆத்ரேயா, அச்யுதா போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம், மேலும் பல கோத்ரங்கள் உள்ளன.

ஆந்திராவில் நாயுடு என்பது காப்பு / தெலகா / பலிஜா / ஒண்டாரி / துர்பு காப்பு சமூகத்தைக் குறிக்கிறது.

பலிஜாக்களுக்கு நாயுடு மற்றும் செட்டி என்ற பட்டம் உண்டு. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பலிஜாக்கள் நாயுடு என்று அழைக்கப்படுகிறார்கள்.[13]

தென்தமிழக மாவட்டங்களில் பலிஜாக்களுக்கு நாயக்கர் என்ற பட்டம் உண்டு.[14]

தெலுங்கானாவில் முன்னூரு காப்புகளுக்கு ராவ், ரெட்டி மற்றும் படேல் என்ற பட்டம் உள்ளது.[15]

காப்பு / பலிஜா / தெலகா / முன்னூறு காப்பு சமூகங்கள் காகதீய மற்றும் விஜயநகர பேரரசுகளின் போது வர்த்தகர்களாக பணியாற்றிய அவர்கள் தங்கள் குடும்பப்பெயர்களில் செட்டி என்ற பட்டத்தை வைத்துள்ளனர்.[16]

(அவர்களது முன்னோர்கள் சக்தி வாய்ந்த வர்த்தகக் குழுவை நிறுவிய போலிசெட்டி, காளிசெட்டி, முத்தம்செட்டி, காமிசெட்டி, ரங்கிசெட்டி, சிங்கம்செட்டி, சென்னம்செட்டி போன்ற குடும்பப்பெயர்களைக் குறிப்பிடுவது)

தெலகா / காப்பு சமூகம் கடலோர ஆந்திரப் பகுதியில் உள்ள அவர்களின் குடும்பப்பெயர்களில் ரெட்டி என்ற தலைப்பும் உள்ளது.[17]

(அவர்களின் சில மூதாதையர்கள் கிராமத் தலைவர்களாக இருந்தனர். மத்திரெட்டி, முத்தரெட்டி, குணப்பரெட்டி, கட்ரெட்டி, காசிரெட்டி, ராயபுரெட்டி, சித்திரெட்டி, தாராபுரெட்டி, பெத்திரெட்டி போன்றவை)

சில காப்பு/தெலகா குடும்பப்பெயர்கள் நேனி என்ற தலைப்புடன் முடிவடையும், இது சேனானியின் வழித்தோன்றலாகும்.

(காகதீய வம்சத்தின் கீழ் தளபதிகளாக பணியாற்றிய இந்தக் குடும்பங்களின் மூதாதையர்களைக் குறிக்கிறது. சாமினேனி, லக்கினேனி, படலனேனி, வல்லபனேனி, சிட்டிகினேனி, காசினேனி போன்றவை)

காப்பு மற்றும் தெலகா சமூகத்தினர் கடலோர மற்றும் ராயல்சீமா பிராந்தியங்களில் ராயுடு என்ற பட்டத்தைக் கொண்டுள்ளனர், இது விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய சமூகங்களின் மரபு.

சோழ-சாளுக்கியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு உடையார் அல்லது ஒடேயர் என்ற பட்டங்களைப் பயன்படுத்தினர்.

நாயுடு இதன் பொருள்:

பூர்வீகத் தலைவர் அல்லது தலைவர்

தக்காணத்தில் உள்ள இந்துக்களிடையே மரியாதைக்குரிய பட்டம்.

"தக்காணத்தின் மன்னர்கள் ஒரு மனிதனை கௌரவிக்கும் அல்லது அவர்கள் செய்த சேவைக்கு வெகுமதி அளிக்கும் வகையில், அவரைக் கண்ணியமாகவும் மரியாதையாகவும் உயர்த்தும் ஒரு வழக்கத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் அவருக்கு நாயக் என்ற பட்டத்தை வழங்குகிறார்கள்." -லின்சோட்டேன்

வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் இது பின்வரும் முறையில் உருவானது.

நாயக்கா-->நாயக்குடு-->நாயுடு-->நாயுடு-->நாயக்கர்-->நாய்டு

நாயுடு என்ற குடும்பப்பெயரை கொண்ட பலருக்கு "நாயக்கா" என்று பதவி உயர்வு பெற்ற ஒரு தொலைதூர மூதாதையர் இருந்தார்கள். இது ஒரு பரோனுக்கு சமம். அவர்கள் சாளுக்கியர்கள், காகத்தியர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களின் கீழ் நாயக்கர்களாக பணியாற்றினர். காகத்திய வம்சத்தில் பல முக்கிய நாயக்கர்கள் இருந்தனர், அவர்களில் பலர் காப்பு பின்னணியைச் சேர்ந்தவர்கள். விஜயநகர மன்னர்களுக்கு காப்பு, தெலகா மற்றும் பலிஜா பின்னணியைச் சேர்ந்த பல நாயக்கர்களும் இருந்தனர்.

ரெட்டி

கடந்த 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ரெட்டிகள் காப்புக்களின் பரந்த பிரிவில் சேர்க்கப்பட்டனர் (இது பொதுவாக காப்புதனத்தில் ஈடுபட்டவர்களைக் குறிக்கிறது, அதாவது விவசாயம்). தெலகாக்கள், பலிஜாக்கள் மற்றும் முன்னூரு காப்புக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தனி சாதிகளாக பட்டியலிடப்பட்டனர். ராயலசீமாவின் ரெட்டிகள் காப்பு என்று அழைக்கப்படுகிறார்கள், ஏனெனில் இது நில உரிமையாளர் மற்றும் சாதிப் பெயருக்கான பொதுவான சொல். ஆந்திராவின் சில பகுதிகளில் ரெட்டிகள் இன்னும் காப்பு என்று அழைக்கப்படுவதாலும், காப்பு சமூகத்தினர் இன்னும் தங்கள் பாரம்பரிய தொழிலின் அடையாளமாக ரெட்டி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதாலும் குழப்பம் எழுகிறது. [18]

நாயுடுக்கள், குறிப்பாக காப்பு பின்னணியைக் கொண்டவர்கள், தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அவர்கள் உள்ளூர் தெலுங்கு மற்றும் தமிழ் சங்கங்களில் தீவிரமாக உள்ளனர்.

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

கௌ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

சா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

சி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

சீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

சு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

செ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

சொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

சோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

சௌ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

தா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

தி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

து எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

தூ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

தே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

தொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

தோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

நா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

நி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

நீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

நு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

நூ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

நெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

நை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பூ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

பொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

போ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

' எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மீ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மை எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...
மோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்
மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

ரா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

ரு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

ரெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

ரே எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

ரொ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

ரௌ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

லா எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

லி எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

லு எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

லெ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

லோ எழுத்தில் துவங்கும் பட்டப்பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் பட்டங்கள், கோத்திரங்கள் ...

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காப்பு குடும்பப்பெயர்கள் மற்றும் கோதிரங்கள் பற்றிய தொகுப்புகள் அனைத்தும் காப்பு சமூகத்தின் அதிகாரப் பூர்வ வலைதள பக்கங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads