கிராப்டோபில்லம் பிக்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிராப்டோபில்லம் பிக்டம் (தாவர வகைப்பாட்டியல்: Graptophyllum pictum, ஆங்கிலம்: caricature-plant) என்ற தாவரயினம், கிராப்டோபில்லம் என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினம், முண்மூலிகைக் குடும்பம் என்ற தாவரவியல் குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1] இத்தாவரயினத்தின் பிறப்பிடம் நியூ கினி என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இது அறிமுகத் தாவரயினமாக உள்ளது. இது பல நாடுகளில் பூந்தோட்டத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதில் வெள்ளை, அடர் என இருவித நிற வேறுபாடுகள் உள்ள பூக்கள் மலர்கின்றன. மகப்பேறுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் இத்தாவரத்தைப் பயன்படுத்துவதால், மகப்பேறு ஆய்வில் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads