கொல்கத்தா தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்கத்தா தொடருந்து நிலையம் (Kolkata railway station (KOAA), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரான வடக்கு கொல்கத்தாவில் 2006ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொடருந்து நிலையம் ஆகும்.[1][2]இந்நிலையம் 6 நடைமேடைகள் கொண்டது. 2006ஆம் ஆண்டிற்கு முன்னர் இவ்விடத்தில் சித்பூர் தொடருந்து நிலையம் இருந்தது. கொல்கத்தாவின் 5 பெரிய தொடருந்து நிலையங்களில் இதுவம் ஒன்றாகும். இந்நிலையம் கொல்கத்தா மெட்ரோ நிலையங்களின் தலைமையகமாக உள்ளது. இந்நிலையத்திலிருந்து நாள்தோறும் 25 தொடருந்துகளும்[3].6 இலட்சம் பயணிகளும் பயணிக்கின்றனர்.

Remove ads
படக்காட்சிகள்
இரவில் கொல்கத்தா தொடருந்து நிலையம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads