கோதாவரி மகா புஷ்கரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும். [2]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
புஷ்கரம்
ஆந்திரத்தின் கும்பமேளா என்று கருதப்படும் கோதாவரி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 நாள்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம் [3]
பிற புஷ்கரங்கள்
இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம் , நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads