கோத்தா ஸ்டார் மாவட்டம்
மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோத்தா ஸ்டார் மாவட்டம் (ஆங்கிலம்: Kota Setar District; மலாய்: Daerah Kota Setar; சீனம்: 哥打士打县; ஜாவி: كوتا ستار) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.[1]
இந்த மாவட்டத்தில் தான் கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது.
Remove ads
பொது
கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[2]
பெயர்
கோத்தா ஸ்டார் என்ற பெயர் செட்டார் அல்லது 'ஸ்டாக்' (Stak) மரத்தில் இருந்து வந்தது. இது உண்ணக்கூடிய ஆரஞ்சு நிறப் பழங்களைக் கொண்ட ஒரு உள்நாட்டு (Bouea macrophylla) தாவரமாகும்.
நிர்வாகப் பிரிவுகள்



கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[3]
- அலோர் மலை (Alor Malai)
- அலோர் மேரா (Alor Merah)
- அனாக் புக்கிட் (Anak Bukit)
- புக்கிட் பினாங் (Bukit Pinang)
- டெர்கா (Derga)
- குனோங் (Gunong)
- ஊத்தான் கம்போங் (Hutan Kampung)
- காங்கோங் (Kangkong)
- கோத்தா ஸ்டார் (Kota Setar)
- கோலா கெடா (Kuala Kedah)
- குபாங் ரோத்தான் (Kubang Rotan)
- லங்கார் (Langgar)
- லெங்குவாஸ் (Lengkuas)
- லெப்பை (Lepai)
- லிம்போங் (Limbong)
- மெர்கோங் (Mergong)
- பாடாங் ஆங் (Padang Hang)
- பாடாங் லாலாங் (Padang Lalang)
- பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor)
- பும்போங் (Pumpong)
- சாலா கெச்சில் (Sala Kechil)
- சுங்கை பாரு (Sungai Baharu)
- தாஜார் (Tajar)
- தெபெங்காவ் (Tebengau)
- தெலாகா மாஸ் (Telaga Mas)
- தெலோக் செங்கை (Telok Chengai)
- தெலோக் கெச்சாய் (Telok Kechai)
- தித்தி காஜா (Titi Gajah)
மலேசிய நாடாளுமன்றம்
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
கெடா மாநிலச் சட்டமன்றம்
கெடா மாநிலச் சட்டமன்றத்தில் கோத்தா ஸ்டார் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads