கோலாகங்சார் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலாகங்சார் மாவட்டம் (Daerah Kuala Kangsar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலாகங்சார் மாவட்டத்தின் எல்லைகளாக மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; வடக்கில் உலு பேராக் மாவட்டம்; கிழக்கில் கிளாந்தான் மாநிலத்தின் குவா மூசாங் மாவட்டம், தெற்கே கிந்தா மாவட்டம், பேராக் தெங்ஙா மாவட்டம்; தென்மேற்கில் மஞ்சோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.[1]
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்

கோலாகங்சார் மாவட்டம் 8 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
- செகார் காலா (Chegar Galah)
- கம்போங் புவாயா (Kampung Buaia)
- கோத்தா லாமா கானான் (Kota Lama Kanan)
- கோத்தா லாமா கீரி (Kota Lama Kiri)
- லூபோக் மெர்பாவ் (Lubuk Merbau)
- புலாவ் காமிரி (Pulau Kamiri)
- சாயோங் (Sayong)
- செங்காங் (Senggang)
- சுங்கை சிப்புட் (Sungai Siput)
Remove ads
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
பின்வரும் கோலாகங்சார் மாவட்ட மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[2]
Remove ads
மலேசிய நாடாளுமன்றம்
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலாகங்சார் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
பேராக் மாநிலச் சட்டமன்றம்
பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் கோலாகங்சார் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads