சக்களத்தி (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்களத்தி, (Chakkalathi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுதாகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- சுதாகர் - சாமிக்கண்ணு
- ஷோபா - பாஞ்சாலி
- அம்பிகா - அழகம்மை
- விஜயன் - வீரப்பன்
- ஒய். விஜயா
- கருப்பு சுப்பையா
- திடீர் கண்ணையா
- விஜயசந்திரிகா
- தயிர் வடை தேசிகன்
- விருந்தினர் தோற்றம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4][5] "என்ன பாட்டு" என்ற பாடல் மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்தது.[6][7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads