சி. இராசரத்தினம்

From Wikipedia, the free encyclopedia

சி. இராசரத்தினம்
Remove ads

சின்னத்தம்பி இராசரத்தினம் (Sinnathamby Rajaratnam, பெப்ரவரி 25, 1915 - பெப்ரவரி 22, 2006) சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வித்துறைக்கு எஸ். இராசரத்தினம் பன்னாட்டுத்துறைக் கல்வி என்று இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது.

விரைவான உண்மைகள் எஸ். இராஜரத்தினம்S. Rajaratnam, சிங்கப்பூர் துணை பிரதமர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads