சிறிநகர் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சிறிநகர் தொடருந்து நிலையம்map
Remove ads

சிறிநகர் தொடருந்து நிலையம் (Srinagar railway station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யின் தலைநகரான சிறிநகரில் அமைந்துள்ளது. இது ஜம்மு-பாரமுல்லா செல்லும் ஒற்றை அகல இருப்புப் பாதையில் உள்ளது. ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் அமைந்த இத்தொடருந்து நிலையம் இது மூன்று நடைமேடைகள் கொண்டது. இந்த இருப்புப் பாதை முற்றிலும் மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையம் தால் ஏரி அருகே உள்ள லால் சௌக்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு சிறிநகர் தொடருந்து நிலையம், ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களுடன் இணைக்கப்படும்.

விரைவான உண்மைகள் சிறிநகர் தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

தொடருந்து வகைகள்

சிறிநகர் தொடருந்து நிலையத்திலிருந்து 2 மெயில்\விரைவு வண்டிகள், 1 மெமு ரயில் மற்றும் 18 DMU இரயில்கள் செல்கிறது.

செல்லும் நகரங்கள்

பாரமுல்லா, அனந்தநாக், பட்காம், பனிஹால், இராம்பன் (சங்கல்தன்), உதம்பூர் நகரங்களுக்கு செல்லும் தொடருந்துகள் சிறிநகர் வழியாக இயக்கப்படுகிறது.[1]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads