சுக்தேவ் சிங் திந்த்சா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சுக்தேவ் சிங் திந்த்சா
Remove ads

சுக்தேவ் சிங் திந்த்சா (Sukhdev Singh Dhindsa) இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். பஞ்சாபில் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 அன்று பிறந்தார். இதற்கு முன்பு இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். சிரோமணி அகாலி தளம்  (எஸ்ஏடி) அரசியல் கட்சியின் அரசியல்வாதியான சுக்தேவ் பஞ்சாபின் சங்க்ரூர் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றாா். 2000 முதல் 2004 வரை  வாஜ்பாய் மூன்றாவது அமைச்சரவையில் விளையாட்டுத்துறை, வேதியியல் மற்றும் உரங்களின் அமைச்சராக  இருந்தார். 1998 முதல் 2004 வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2]. 1919 ஆம் ஆண்டு சுக்தேவ் சிங் திந்த்சாவிற்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சுக்தேவ் சிங் திந்த்சா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை ...

இவரது மகன் பர்மீந்தர் சிங் திந்த்சா பஞ்சாப் நிதி மந்திரி ஆவார்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads