செஞ்சி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

செஞ்சி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] செஞ்சி ஊராட்சி ஒன்றியம் 60 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. செஞ்சி வட்டத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செஞ்சியில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,39,580 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,051 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,586 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 60 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [6]

  1. அத்தியூர்
  2. அணையேரி
  3. ஆலம்பூண்டி
  4. பரதன்தாங்கல்
  5. சின்னபொன்னம்பூண்டி
  6. தேவதானம்பேட்டை
  7. கெங்கவரம்
  8. இன்னம்மாவட்டம்படி
  9. ஜம்போதி
  10. ஜெயங்கொண்டான்
  11. காரை
  12. கவரை
  13. கோணை
  14. கொணலூர்
  15. கம்மகரம்
  16. கணக்கன்குப்பம்
  17. காட்டுசித்தாமூர்
  18. மாதப்பூண்டி
  19. மாவந்தாங்கல்
  20. மனலப்பாடி
  21. மத்தியூர்திருக்கை
  22. மீனாம்பூர்
  23. மேல்அருங்குணம்
  24. மேல்அடையாளம்
  25. மேல்பப்பம்பாடி
  26. நாகலாம்பட்டு
  27. நரசிங்கராயன்பேட்டை
  28. நல்லான்பிள்ளைபெற்றாள்
  29. பி. நாயம்பாடி
  30. ஒட்டம்பட்டு
  31. ஓட்டியத்தூர்
  32. பாடிப்பள்ளம்
  33. பாக்கம்
  34. பாலப்பட்டு
  35. பள்ளியம்பட்டு
  36. பழவேலம்
  37. பொன்னங்குப்பம்
  38. பொன்பத்தி
  39. பெருங்காப்பூர்
  40. போத்துவாய்
  41. புதுப்பாளையம்
  42. புலிப்பட்டு
  43. புத்தகரம்
  44. ரெட்டிப்பாளையம்
  45. சத்தியமங்கலம்
  46. சிங்கவரம்
  47. சிறுநாம்பூண்டி
  48. சித்தாம்பூண்டி
  49. செம்மேடு
  50. சே. பேட்டை
  51. செத்தவரை
  52. சோ. குப்பம்
  53. தடகம்
  54. தாண்டவசமுத்திரம்
  55. தச்சம்பட்டு
  56. தென்புதுப்பட்டு
  57. திருவதிக்குன்னம்
  58. ஊரணிதாங்கல்
  59. வரிக்கல்
  60. வேலந்தாங்கல்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads